அபூதாபியிலிருந்து மசகு எண்ணெய்யை இலங்கை வருகிறது
இலங்கையின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலுள்ள பத்து இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யை அபூதாபியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவை நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என பெற்றோலிய Read the rest of this entry »
கண்டி நகரில் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி கொள்ளை
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப் பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற Read the rest of this entry »
குவைட் நாட்டில் – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியில்
ரஸ்மின் MISc: மாற்று மத அன்பர்களின் இஸ்லாம் பற்றிய ஐயத்தை போக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” சிங்கள மொழியில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31ம் திகதி குவைட் நாட்டில் நடை பெரும். Read the rest of this entry »
பொதுபல சேனா அமைப்பு பெளத்த தேரர்கள் மீது தாக்குதல்
எம்.அம்றித்: பொதுபல சேனாவின் தலைமையகத்துக்கு முன்பாக பெளத்த தேரர்கள் அமைதியான ஆர்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர் . எனினும் அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தேரர்களுக்கும் பொதுபல சேனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து Read the rest of this entry »
வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பில் அஸாத் சாலி சம்பந்தனுக்கு கடிதம்
வடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று கடிதம் ஒன்றை Read the rest of this entry »
உறுகாமத்தில் … இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? துண்டுப்பிரசுரம்
F.M.பர்ஹான்: இணைப்பு :-3 “உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?” இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் Read the rest of this entry »
எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர் எனவே உடன் நிறுத்தவும்
அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள Read the rest of this entry »







