Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘ஈராக்’ Category

விக்கிலீக் மீண்டும் 391,832 ஆவணங்களை வெளியிட்டுள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 8:46 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense Secretary Liam Fox

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.

அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000  டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது  அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளதுVideo விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜூலை 26, 2010 at 4:45 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க படுகொலையின் மற்றுமொரு புதிய பதிவு

with 3 comments

https://i0.wp.com/cdn.crooksandliars.com/files/uploads/2008/08/afghan-air-strikes.jpg

ஈராக்கின் வட பகுதி பிரதேசம் ஒன்றை அமெரிக்க ஆக்கிரமிப்பு படையும் , ஈராக்கிய அமெரிக்க கூலிப்படைகளும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல்  மேற்கொண்டன , இதன் போது  பல பொதுமகள் ஆக்ரமிப்பு படைகளால் சுட்டு கொல்லபட்டனர்  என்று தெரிவிக்க படுகின்றது இந்த சம்பவத்தில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருந்துகளை வாங்கி தனது வீட்டுக்கு அவசரமாக போக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஆனால்  அவரின் தேவைதையை மறுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படை தனது வீட்டுக்கு போக முற்பட அந்த  குறித்த  நபரை பலதடவைகள் சுட்டு கொலை செய்துள்ளது  பலதடவைகள் சுட்டு கொலை செய்யும் காட்சி பதிவு செய்யப்பட்டு தற்போது  வெளிவந்துள்ளது வீடியோ விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஏப்ரல் 29, 2010 at 10:46 முப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது

leave a comment »

இந்த வீடியோவில் பொதுமக்கள் படு கொலை செய்யப்படுவது மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது

25 வரையிலான பொது மக்களை  அமெரிக்க இராணுவ  அப்பாச்சி ஹெலி கொப்டர்கள் சுட்டும், குண்டுவீசியும் கொலைசெய்யும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த வீடியோ காட்சிகள் எந்த பதிவும்  இல்லாத இலச்ச கணக்கான் ஈராக் மக்கள்   படுகொலையை  மீண்டும்  ஒரு முறை உலகிக்கு நினைவூட்டி  வழமை போன்று .”This is shocking News” என்ற மேற்கின் வார்த்தைகளை மீடியாக்களில் உலா வர மட்டும் செய்துள்ளது

இலங்கையும் தனது பங்கிற்கு அமெரிக்க மனித உரிமை மீறல் பற்றியும் , யுத்த குற்றங்கள் பற்றியும்   இலங்கையை நோக்கி தனது  விரலை நீட்டாது அமெரிக்கா தனது இரத்த கறைபடிந்த கரங்களை பார்க்கவேண்டும்   என்று சற்று கடுமையான தொனியில் கூறியுள்ளது இது பற்றி தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார்  அமெரிக்கா மற்ற வளர்முக நாடுகளை பற்றி பேசாமல் தனது இரத்த கறைபடிந்த கரங்களை பார்க்க வேண்டும் என்றும் தனது இராணுவத்தை யுத்த குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்       ஐ நா சபை  பொதுச் செயலர் பான் கீ மூன்   இன்னும் ஈராக்கில் அமெரிக்கா நடந்து கொண்டவிதம் பற்றி தனக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் குழுவினை    இன்னும் ஏன் அமைக்க வில்லை என்றும் விரிவாக பார்க்க…

இந்த வீடியோவில் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது

Written by lankamuslim

ஏப்ரல் 6, 2010 at 12:48 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

ஈராக் ஆக்கிரமிப்பு ஒரு தமிழ் ஆவணபடம்

leave a comment »

ஈராக்கில் பேரழிவை தரக்கூடிய ஆயுதங்ககள் இருகின்றன . அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி ஆடிய புஷ், அத்துமீறி ஈராக்கில் நுழைந்து ஈராக்கை தகர்த்தான் பல லட்சம் பேரை கொன்று குவித்தான் இன்று அந்த மனித மிருகம் உல்லாசமாக வாழ்கின்றது ஆனால் ஈராக் மக்கள் வாழ்வதற்காக தங்கள் உடல் உறுப்புகளை விற்கும் கொடூரம் ஈராக்கில் நடந்துக்கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பு  தமிழ் ஆவணபடம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

நவம்பர் 19, 2009 at 9:37 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

ஈராக் மக்கள் மீது அமெரிக்க பயங்கரவதிகள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்

Written by lankamuslim

ஜூலை 3, 2009 at 4:23 பிப

ஈராக், உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது