Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பொது செய்திகள்’ Category

மர்ஹும் நசீர் பலாஹி அவர்களின் மறைவையொட்டி NFGG விடுக்கும் இரங்கல் செய்தி

leave a comment »

50091206_768565120167007_3053210749426991104_nஊடகப்பிரிவு:இன்றைய தினம் இறையடி எய்திய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் மூத்த உறுப்பினர் அன்புற்குரிய சகோதரர் நசீர் மௌலவி அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது பிரார்த்தனைகளையும் அனுதாபங்களையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 19, 2019 at 11:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வனாத்தவில்லு சம்பவம்; கைதான நால்வரையும் 90 நாள் காவலில் விசாரணை:

leave a comment »

qqqqqqqqqqqqqqவனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிமருந்து மற்றும் டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க குற்றவியல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 18, 2019 at 12:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்

leave a comment »

qaqzaqaqaqzaqaகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட வரை மாற்றுமாறு கோரி எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் கையொப்பம் பெறும் நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 4:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்

leave a comment »

qazaqaqaqzaqaசுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. ஞானசார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய நகல் யாப்பு – பாகம் 2

leave a comment »

politicsவை. எல்.எஸ்.ஹமீட்: சமஷ்டியின் இரண்டாவது பிரதான அம்சம்: Substance சமஷ்டியின் வடிவம் அல்லது வெளித்தோற்றம் எவ்வாறு இருந்தபோதிலும் சமஷ்டி நிஜத்தில் பெறப்படுவது மத்திய பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தில் பிராந்திய சபைகளின் அதிகாரம் தொடர்பாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 3:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

leave a comment »

qazaqazaqedகண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பில் கைதான ஏழு சந்­தேக நபர்­களினதும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு

leave a comment »

M.L.A.M.Hisbullahஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது