Lankamuslim.org

One World One Ummah

தேடல் முடிவுகள்

நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்கிறோம் பிரதமர்

with one comment

PM Ranilஎதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பம்பலப்பிட்டு முஸ்லிம் மகளீர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாட்சியை மூடிமறைத்தல் மற்றும் சூழ்ச்சி செய்தமை: முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்

leave a comment »

washimபிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாழ் நிலங்களை விற்கத் தடை: ஜனாதிபதி

leave a comment »

miஇயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் யாவும், உடன் அமுலுக்கு வரும் வகையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வௌ்ளம் வழிந்தோடி வருகின்றது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

leave a comment »

ragama-railway-station-sri-lankaவௌ்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடும்  மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 237,240 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 23, 2016 at 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆட்சி அதிமுகவிடம்; கடிவாளம் திமுகவிடம்; வெறுங்கையுடன் நிற்கும் விஜயகாந்த்

with one comment

vijjகருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி வித்தியாசமான ஒரு முடிவைத் தந்திருக்கின்றது தமிழக சட்டசபைத் தேர்தல்.இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளையும் பின்தள்ளிவிட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 23, 2016 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பஸார் அல் ஆசாத்தின் சிறையில் 60 ஆயிரம் கைதிகள் கொலை !!!

leave a comment »

toOurUmmah: மூன்று மாத காலப்பகுதியில் இஸ்ரேல் 25 சிறுவர் சிறுமியரை கொன்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது .அதேவேளை 1300 சிறுவர் சிறுமியர் காயம் அடைந்துள்ளனர் இவை மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 22, 2016 at 10:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

52 பாடசாலைகளுக்கு பூட்டு

leave a comment »

closedசப்ரகமுவ மாகாணத்தின் 52 பாடசாலைகளை காலவரையறை குறிப்பிடாமல் மூட அம் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 52 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2016 at 10:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உயிரழப்பு 71 ஆக உயர்வு 127 பேரை காணவில்லை :அனர்த்த முகாமைத்துவ நிலையம்

leave a comment »

4நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்தள்ளது. 3,75000 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2016 at 11:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெல்லம்பிட்டிய வெள்ளமும் முத்வோல் சுரங்கமும்

leave a comment »

ffஹுஸ்னி ஜாபிர்: தாழ்நிலங்கள், கால்வாய்கள்பற்றிய நீண்ட அனுபவமுள்ள ஒல்லாந்தர்களால் கொழும்பு கால்வாய்த்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சேரும் நீர், கித்தம்பகுவ கால்வாய், நாகலகம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2016 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இயற்கை அனர்த்தம் பேரழிவாக …….

leave a comment »

wellஇயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2016 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழகத்தில் பல தலைவர்களுக்கு அதிர்ச்சித் தோல்வியை கொடுத்துள்ள தேர்தல்

leave a comment »

jayaதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன. 134 தொகுதிகளை கைப்பற்றி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2016 at 9:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

MS 804 விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

leave a comment »

ms-804பாரிஸில் இருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட MS 804  விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2016 at 8:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உயிரிழப்புகள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது

leave a comment »

1.jpgகளனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக உயர்வடைந்துள்ளதையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ வெல்லம்பிட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இன்றைய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2016 at 7:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

leave a comment »

pggமழையுடனான வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,96,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக இடைதங்கல் முகாம்களில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2016 at 12:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்நாடு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக முன்னிலை!

leave a comment »

Verdict2016_2859151gதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை வெளிவந்துகொண்டுள்ள முடிவுகளின் படி ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி123 இடங்களைப் பெற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2016 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிப்பு 37 பேர் உயிரழப்பு

leave a comment »

 

weகடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட (படங்கள் ) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 18, 2016 at 8:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தின உரையில் ….

leave a comment »

wicமுள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினநிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் கூட்டமைப்பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 18, 2016 at 2:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உடல்கள் மீட்பு தேடும் பணிகள் தொடர்கின்றன

leave a comment »

1அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 18, 2016 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன

leave a comment »

floodகடுகன்னாவ பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்தவர்களில் மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் மூன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2016 at 1:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணிலின் பொறியில் சிக்கிய எலி

leave a comment »

 எம் .ஐ.முபாரக்
mahi 33மைத்திரி-ரணில்  அரசு எதிர்நோக்கி வரும்  சவால்களுள் மிக முக்கியமானவையாக  அரசியல் தீர்வையும்  யுத்தக் குற்ற விசாரணையையும் குறிப்பிடலாம்.இவை இரண்டும்  பெரும்பான்மை  இன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2016 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விமர்சனங்களை எப்படி கையாள்வது ..? சில ஆலோசனைகளும் குறிப்புகளும்

leave a comment »

அப்துர் ரஹ்மான்

200070382-001

மூக அரசியல் உழைப்பில் ஈடுபடும் போது ‘விமர்சனங்கள்’ தவிர்க்க முடியாதவை. தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களே சூடான விமர்சனக் களமாக மாறிவருகின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2016 at 10:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிலாபத் உடைக்கப்பட்டு பங்கிடப்பட்ட ஒப்பந்தத்தின் நூறாண்டு

with one comment

140630162305_sykes_picot_512x288_bbc_nocreditமத்திய கிழக்கு எல்லைகளை வகுத்த ஒப்பந்தத்தின் நூறாண்டு: நூறாண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் காலனிகளின் நிர்வாகிகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2016 at 11:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடும் மழை காரணமாக 8 மாவட்டங்களில் வௌ்ளப்பெருக்கு

leave a comment »

jjகடும் மழை காரணமாக 8 மாவட்டங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7880 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 12,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2016 at 5:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நிலவும் சீரற்ற காலநிலையால் அதிக மழை ,மற்றும் பாதிப்பு

leave a comment »

heavy-rain2நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2016 at 8:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூன்று மாத காலப்பகுதியில் 25 சிறுவர் சிறுமியரை கொன்று 1300 சிறுவர் சிறுமியரைக் காயப்படுத்தியுள்ள இஸ்ரேல்

leave a comment »

jjjOurUmmah: மூன்று மாத காலப்பகுதியில் இஸ்ரேல் 25 சிறுவர் சிறுமியரை கொன்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது .அதேவேளை 1300 சிறுவர் சிறுமியர் காயம் அடைந்துள்ளனர் இவை பெரும்பாலும்  மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 15, 2016 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் தௌிவூட்டல் மாநாடு

leave a comment »

influencingதகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவூட்டும் மாநாடு ஒன்றை நடத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. நாளை காலை கொழும்பில் இந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2016 at 3:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார்

leave a comment »

asகப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞன் முஹம்மத் ஆஷிக்  இன்று அதிகாலை நிக்கவரெட்டிய பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரை கடத்திய சந்தேகத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2016 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்துவும் பௌத்தமும் இந்தியாவிடம் இருந்து கிடைத்த பரிசுகள்: ஜனாதிபதி

leave a comment »

moபௌத்த மதம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றின் அடிப்படையான நட்புறவு இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளுக்கு நீண்டகால பலமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2016 at 11:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சந்திரிக்காவை அமெரிக்காவில் சந்தித்தார் சமந்தா

leave a comment »

Samanta_CIமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2016 at 10:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பங்களதேஷ் : மின்னல் தாக்கி 50 க்கும் அதிகமானோர் பலி !!

leave a comment »

seattle-lightningவங்கதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2016 at 10:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 40ம் ஆண்டு நிறைவு

leave a comment »

hjhவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது நிறைவு நாள் இன்று யாழப்பாண பண்ணாகம்வடக்கம்பரை ஆலயத்;திற்கு அருகாமையில் இடம்பெற்றது.1976ம் ஆண்டு மே 14,15ம் திகதிகளில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2016 at 5:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மோடி – சம்பந்தன் இன்று சந்திப்பு ?

leave a comment »

modi 2இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கும்பமேளா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 14, 2016 at 11:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜூன் மாத இறுதியில் புதிய பாதுகாப்புச் சட்டம்

leave a comment »

ministry_of_defenceபுதிய பாதுகாப்புச் சட்டமூலத்தை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 12, 2016 at 10:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வசீம் தாஜுடீன் வழக்கு: முதலாவது பிரேதப் பரிசோதனை தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு

leave a comment »

washimரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 12, 2016 at 10:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்பூர் அனல்மின்சாரத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் பீஸ் ஹோம்

leave a comment »

Ameer- muttதிருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையமொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சியினால் மூதூர் மற்றும் அயல் பிரதேசத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 12, 2016 at 12:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கமாலிஷ மதசார்பின்மையில் இருந்து மேற்கு மதசார்பின்மை நோக்கி பயணிக்கும் துருக்கி !!

leave a comment »

எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி )
recep-tayyip-erdogan-wallpaperதுருக்கி பாராளுமன்ற சபாநாயகரும் , துருக்கியில் ஆளும் ஏ.கே கட்சியின் முக்கியஸ்தருமான இஸ்மாயில்  கஹ்ரமான், உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு வரைபில்  செக்குலரிஷம் (மதசார்பின்மை) நீக்கப்படல் மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 11, 2016 at 11:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

leave a comment »

pillaiyanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2016 at 1:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிலிப்பைன்ஸ் தேர்தலில் கடும்போக்காளர் வெற்றி

leave a comment »

ffff.jpgபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தனது போட்டியாளர்கள் விலகிக் கொண்ட நிலையில் கடும்போக்கு நிலைப்பாடு கொண்ட மாகாண மேயர் ரோட்ரிகோ டியூடெர்டோ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2016 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டார்

leave a comment »

jamaOurUmmah: ங்களாதேஷ்  .ஜமாத்தே -இஸ்லாமி கட்சியின்தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . இன்று புதன் கிழமை அதிகாலை அவர் மீதான மரண தண்டனை யுத்த குற்றத்துக்காக மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 11, 2016 at 1:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டிரம்பின் திட்டத்தில் லண்டன் முஸ்லிம் மேயருக்கு விதிவிலக்கு

leave a comment »

fgfஅமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் வர தடை விதிக்கும் தனது திட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட லண்டன் நகர முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2016 at 6:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டை மீட்டு எடுப்பதில் விமல் வீரவன்ச எடுத்து வரும் முயற்சிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கின்றோம்: பொதுபல

leave a comment »

boநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2016 at 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு மாகாண சபை: NFGG யின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது.

leave a comment »

nfgg 2NFGG ஊடகப்பிரிவு: வடக்கு மாகாணசபை அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனை முன்மொழிவுகளை அண்மையில் முன்வைத்திருந்தமை தெரிந்ததே, மேற்படி அரசியல் அமைப்பின் மீதான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 10, 2016 at 1:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஹிந்தவின் பாதுகாவலர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாம்

leave a comment »

mahi 33முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவப் படைவீரர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 7, 2016 at 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

SLMC தவிசாளருக்கு ஒரு பகிரங்க மடல்:மஹிந்தவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கி பிரார்த்தனை செய்து அறிக்கைகள் விட்டிருந்தீர்கள்

leave a comment »

bashதவிசாளர் பசீர் சேகுதாவூத் சேருக்கு….அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 7, 2016 at 4:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லண்டனுக்கு முதல் பிரிட்டிஷ் முஸ்லிம் மேயர்

leave a comment »

IMG_4965JPGலண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சதவீத (13 இலட்சத்து 10 ஆயிரத்து 143 ) வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 7, 2016 at 2:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடாளுமன்றை நாறடிக்கும் நாதாரிகள்

leave a comment »

parliஅராஜகமான-அநாகரீகமான ஆட்சி என்றால் என்னவென்பதை மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த நாட்டு மக்கள் அதிகமாக உணர்ந்தனர்.மஹிந்த அவரது அரசியல் எதிரிகளை எவ்வாறு அடக்கினார்; இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2016 at 7:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குறைநிரப்புப் பிரேரணைக்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய குழு

leave a comment »

sri lanka_parliamentகுறைநிரப்புப் பிரேரணைக்காக நேற்று (05) மாலை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2016 at 3:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது

leave a comment »

india-map-flagஇந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 114 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கல்பிட்டிக்கு வடக்கேயுள்ள முள்ளிக்குளம் அருகே கேரள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2016 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துருக்கியின் பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ பதவி விலகுகிறார் -ஏன்

leave a comment »

arOurUmmah: துருக்கியின்  பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ பதவி விலகுகிறார் .துருக்கியின் ஜனாதிபதி ரஜப்  தைய்யிப் அர்துகானுக்கும்  பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 6, 2016 at 12:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரசன்ன, பாலித்தவுக்கு ஒரு வாரம் தடை – பாராளுமன்றம் முடிவு

leave a comment »

ppபிரசன்ன ரணவீர மற்றும் பாலித்த தேவரப்பெரும ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று காலை கூடிய சபையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 5, 2016 at 3:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிதடி வீடியோ

leave a comment »

ggநேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 5, 2016 at 1:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் தலைவருக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியது ஹசீனாவின் நீதிமன்றம்

leave a comment »

jamaOurUmmah: பங்களாதேஷ்  .ஜமாத்தே -இஸ்லாமி கட்சியின்   தலைவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . ஜமாத்தே -இஸ்லாமி கட்சியின் தலைவர் மொய்தீர் ரஹ்மான் மேலும் வாசிக்க

Written by lankamuslim

மே 5, 2016 at 1:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு- கிழக்கு இணைந்த தமிழ் மாநிலம் கருத்துக்கு கண்டனம்!

leave a comment »

eASTAslam S.Moulana: வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 5, 2016 at 8:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்றுக்கொண்ட ஜனாதிபதியைப் போன்றே செயற்பட வேண்டும்

leave a comment »

saசிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தம்மை சுட்டுக் கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2016 at 10:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிரிய யுத்தம் “பல வகைகளிலும் கட்டுப்பாட்டை இழந்து விட்டது: ஜோன் கெர்ரி

leave a comment »

USAசிரிய யுத்தம் “பல வகைகளிலும் கட்டுப்பாட்டை இழந்து விட்டது” என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் அமுலில் இருக்கும் பலவீனமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2016 at 7:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Follow

Get every new post delivered to your Inbox.

Join 12,705 other followers