Lankamuslim.org

One World One Ummah

AKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’

leave a comment »

turkதுருக்­கியில் உள்ளூர் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. உள்ளூர் நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கைகள் மாலை 4 மணி­யுடன் நிறை­வ­டைந்­த­தாக அந்­நாட்டு தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

துருக்கி உள்ளூர் தேர்­தலில் தையீப் அர்­து­கானின் கட்சியான AKP 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது எனினும் 15 மில்லியன் மக்கள் வாழும் நக­ரான இஸ்­தான்­புல்­லிலும் தலை­நகர் அங்­கா­ராவில் மிக சிறியளவிலான வித்தியாசத்தில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் பல இடங்களில் முறையற்ற தேர்தல் சம்பவங்கள் இடப்பெற்றுள்ளது என குற்றச்சாட்டும் AKP 25 மாவட்டங்களின் முடிவுகளை ஏற்கமறுத்துள்ளது என்பதுடன் மீண்டும் வாக்குகளை எண்ணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது

இத்­தேர்­த­லா­னது 16 ஆண்­டு­க­ளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் தமது கட்சியினது நிலைத்தன்மையை தீர்மானிப்பதற்கானது என ஜனாதிபதி அர்துகான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 இல் 4:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: