Lankamuslim.org

One World One Ummah

தொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு

leave a comment »

new lawதொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழாக குற்றங்கள் தொடர்பில் ஆகக் குறைந்த தண்டப்பணமான 50,000 ரூபாயை 5,00000 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளதாக தொல்பொருட் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வாரம் கிடைத்துள்ளதாகவும் அதற்கமையவே, இந்தத் தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் பி.பீ. மண்டாவல தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை அனுமதியானது தொல்பொருட் திணைக்களத்துக்குக் கிடைத்த பின்னர், சட்ட வரைவுகள் திணைக்களத்துடன் இணைந்து அதற்குத் தேவையன சட்ட திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 19, 2019 இல் 4:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: