Lankamuslim.org

One World One Ummah

இலங்கையுடன் நிலைபேறான செயற்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ள அமெரிக்கா

leave a comment »

USAஇலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்கவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகின்ற போதிலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு மத்தியில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்த செயற்பட வேண்டும் என அமெரிக்க உயர்மட்ட இராணுவத் தளபதியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் ஆயதப்படைகள் குழுவின் விசாரணையின் போது அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளை பணியகத்தின் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்ஸன் இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .VK

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2019 இல் 7:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: