Lankamuslim.org

One World One Ummah

எமது போராட்­டங்கள் தொடரும்

leave a comment »

qazaqaqaqzaqaஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான போராட்­டங்­களை நாம் கைவி­டப்­போ­வ­தில்லை. இது தொடர்பில் மீண்டும் பொது மக்­க­ளையும், மகா­நா­யக்க தேர­ர்களையும் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம். அவ­ருக்கு விடு­தலை கிடைக்­கும்­வரை எமது போராட்­டங்கள் தொடரும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

இதே­வேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2019 இல் 3:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: