Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 4th, 2019

பலஸ்தீன ஆத­ரவு நிலைப்­பாட்­டி­லி­ருந்து ஒரு­போதும் பின்வாங்கப்போவதில்லை

leave a comment »

turkey_flag_2கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார். துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 4, 2019 at 10:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரமழான் கதிரோவ் ரஷியாவின் பலமான மனிதன்

leave a comment »

ramஎஸ் .எம் . மஸாஹிம் ( இஸ்லாஹி ) : ரஷியாவின்  ஆளுகையின்  கீழ் இருக்கும் செச்சினியாவில் அதன்  தலைவராக ரஷியாவின் ஜனாதிபதி பூட்டினாள் நியமிக்கப்பட்ட ரமழான் கதிரோவ் ரஷியாவில் செல்வாக்கு மிக்க தலைவராக பார்க்கப்படுகின்றார், செச்சினியாவில் மட்டுமின்றி மொஸ்கோ மற்றும்  ரஷியாவின் எந்த பகுதியிலும் தான்
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 4, 2019 at 9:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது