Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 1st, 2019

ஞானசார தேரரை விடுதலை செய்வது தவறான முன்மாதிரியாக அமையும்: சட்டத்தரணிகள் சங்கம்

leave a comment »

நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின்
பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்
விடுதலை செய்வது நீதித்துறைக்கான தவறான ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என
ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 1, 2019 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள்

leave a comment »

தொல்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட கிரலாகல தூபியில் ஏறி எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களை விடுவிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 1, 2019 at 10:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது