Lankamuslim.org

One World One Ummah

இப்ராஹிம் மௌலவியின் தடுப்புக்காவல் நீடிப்பு

leave a comment »

qazaqhgfdமாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் என பொலிஸாரால் தேடப்படும் மாவனல்லை இப்ராஹிம் மவ்ளவியின் புதல்வர்களை தேடி பலங்கொடயில் விஷேட தேடுதல் வேட்டை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இப்ராஹிம் மவ்லவி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 72 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வாரம் புத்தளம் வானதாவில்லு பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் அவை மாவனல்லை சிலை உடைப்பு பிரதான சந்தேக நபர்களை தேடி சென்றபோது மீட்கப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியிருந்த நிலையில் இப்ராஹிம் மவ்ளவியை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவனல்லை சிலை உடைப்பு ; பிரதான சந்தேக நபர்களை தேடி பலங்கொடயில் விஷேட தேடுதல் .மாவனல்லை சிலை உடைப்பு ; பிரதான சந்தேக நபர்களை தேடி பலங்கொடயில் விஷேட தேடுதல்-MN

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 இல் 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: