Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜனவரி 23rd, 2019

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்

leave a comment »

qzazqaqவை.எல்.எஸ்.ஹமீட்: இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்திருக்கின்றது. தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 9:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாச்சார ஆடை தொடர்பான சர்ச்சைக்கு உரிய தீர்வை காணவேண்டும்

leave a comment »

all-kinds-of-hijab‘சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாச்சார ஆடை தொடர்பான சர்ச்சை தீர்த்து வைக்கப்பட வேண்டும்’ கிழக்கு மாகாண ஆளுநரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 11:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இப்ராஹிம் மௌலவியின் தடுப்புக்காவல் நீடிப்பு

leave a comment »

qazaqhgfdமாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் என பொலிஸாரால் தேடப்படும் மாவனல்லை இப்ராஹிம் மவ்ளவியின் புதல்வர்களை தேடி பலங்கொடயில் விஷேட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து – வருகிறது புதிய சட்டம்

leave a comment »

law‘வீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 10:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விஜயகலாவை கைது செய்யாது ஞானசாரரை சிறைவைப்பது நியாயமல்ல: சிங்கள ராவய

leave a comment »

bo3விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மீண்டும் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­காது, இரா­ணுவ வீரர்கள் பற்றி கருத்து தெரி­வித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 10:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விக்னேஸ்வரன் முஸ்லிம்கள் பற்றி கூறுவது இனத்துவேஷமா , இன நல்லுறவா ?

leave a comment »

wicஇலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 23, 2019 at 10:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது