Lankamuslim.org

One World One Ummah

வென்னப்புவ விபத்தில் 6 பேர் பலி

leave a comment »

van_accident____இன்று அதிகாலை 3.25 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு- சிலாபம் வீதியின் நைனாமடு பாலத்துக்கருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த காரொன்று முன்னால் சென்ற மீன் லொறியுடன் மோதியதால், குறித்த காரில் பயணித்த சாரதி உள்ளிட்ட 9 ஆண்கள் காயமடைந்து நீர்கொழும்பு, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.-TM

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 இல் 9:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: