Lankamuslim.org

Archive for ஜனவரி 20th, 2019

மத்திய கரைக்கடலில் 170 லிபிய அகதிகள் உயிரிழப்பு

leave a comment »

qasqasaqqமத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 at 12:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும்.

leave a comment »

qaqzaqqqqதமிழ் மொழியில் தெளிவு பெற்ற ஒருவரே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 at 11:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸாத் சாலியிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

leave a comment »

srilankan_school_childrenகொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்ற அசாத் சாலி சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைத்த ஆலோசனைகளை தற்போது நடைமுறைப்படுத்த தயாரிகிவிட்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 at 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய அரசியல் அமைப்பு உரிமைகள், விருப்பங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தால் முஸ்லிம் சமூகம் அதை எதிர்க்கும்

leave a comment »

politicccஇலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 at 9:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வென்னப்புவ விபத்தில் 6 பேர் பலி

leave a comment »

van_accident____இன்று அதிகாலை 3.25 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு- சிலாபம் வீதியின் நைனாமடு பாலத்துக்கருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2019 at 9:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது