Lankamuslim.org

Archive for ஜனவரி 17th, 2019

தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்

leave a comment »

qaqzaqaqaqzaqaகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட வரை மாற்றுமாறு கோரி எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் கையொப்பம் பெறும் நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 4:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்

leave a comment »

qazaqaqaqzaqaசுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. ஞானசார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய நகல் யாப்பு – பாகம் 2

leave a comment »

politicsவை. எல்.எஸ்.ஹமீட்: சமஷ்டியின் இரண்டாவது பிரதான அம்சம்: Substance சமஷ்டியின் வடிவம் அல்லது வெளித்தோற்றம் எவ்வாறு இருந்தபோதிலும் சமஷ்டி நிஜத்தில் பெறப்படுவது மத்திய பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தில் பிராந்திய சபைகளின் அதிகாரம் தொடர்பாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 3:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

leave a comment »

qazaqazaqedகண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பில் கைதான ஏழு சந்­தேக நபர்­களினதும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு

leave a comment »

M.L.A.M.Hisbullahஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது

leave a comment »

dddddஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’

leave a comment »

money-growth-waysதனியார் துறைப் பணியாளர்களின் சம்பளத்தை 10,000 ரூபாயால் அதிகரிக்க வேண்டுமென அனைத்து நிறுவன பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறைப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 17, 2019 at 9:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது