Lankamuslim.org

Archive for ஜனவரி 9th, 2019

டீவி இல்லாத வீட்டில் , தேவை என்று உணர்ந்து படித்­த­தனால்

leave a comment »

qazaqazaqஉயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம். அறி­வார்ந்த சூழலில் வளர்ந்த பிள்­ளைதான் ஹக்கீம். பொறி­யி­ய­லா­ள­ரான மொஹமத் ரிஸ்மி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 9, 2019 at 4:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம்

leave a comment »

Parliment 2வை.எல்.எஸ்.ஹமீட் : மஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவில் இணைந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிட்டார்கள்??? ஜனாதிபதியும் சில அமைச்சுக்களை வைத்திருப்பதால் அவரது கட்சியான UPFA யும் அரசாங்கத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 9, 2019 at 4:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சவூதி யுவதியின் தஞ்சக் கோரிக்கை: மேற்கு உலகிற்கு கிடைத்துள்ள அடுத்த மலாலா !!

leave a comment »

qaqwqaqதனது குடும்பத்திடம் இருந்து தப்பி வந்து பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண் அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 9, 2019 at 10:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் கீழே வீசிவிட்டு நானும் குதித்தேன்

leave a comment »

qawswswaqazqqகட்டடத்தில் ஏற்பட்ட பாரிய புகை மண்டலத்தை கண்டதும் எப்படியாவது எனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே எனக்குத்தோன்றியது. பிள்ளைகளை ஜன்னல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 9, 2019 at 5:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது