Lankamuslim.org

One World One Ummah

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் , மேல்மாகாண ஆளுநராக அசாத் சாலி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்

leave a comment »

qaazaaqaqஐந்து  மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு

1. மேல் மாகாணம்            – அசாத் சாலி
2. மத்திய மாகாணம்         – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம்  – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம்      – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம்          – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.-TM

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 4, 2019 இல் 6:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: