Lankamuslim.org

One World One Ummah

மாவ­னெல்லை: சந்தேகநபர்களுக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

leave a comment »

arreமாவ­னெல்லை மற்றும் அண்மித்த பகு­தி­களில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் தொடர்பில் கைதான 7 பேரும் இன்று முற்பகல் மாவனல்லை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனை அடுத்து குறிப்பிட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு ( 16 ஆம் திகதி வரை ) விளக்கமறியலில் வைக்குமாறும், உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சி ஐ டி விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களை மாவனல்லை தவிர இலங்கையில் மற்ற இடங்களில்  இதற்குமுன்னர் புத்தர் சிலைகள் சேதமாக்கபட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் சி ஐ டி, நீதிமன்றில் அனுமதி கேட்டு பெற்றுக்கொண்டுள்ளது , இதேவேளை மேலும் இருவர் தேடப்பட்டுவருகின்றனர்-tc

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 2, 2019 இல் 1:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: