Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜனவரி 2019

‘பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ‘

leave a comment »

தொல்பொருள்  கட்டளைத் திருத்த சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசனையின் படியே, இந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
Advertisements

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 at 9:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கலப்பு தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்பு

leave a comment »

sri-lanka-mapகலப்பு தேர்தல் முறையின் மூலம் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை உள்ளது. அதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 at 5:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மு கா வுக்கு முடிவுகட்ட மு கா வே முயற்சியா?

leave a comment »

SLMCவை.எல்.எஸ்.ஹமீட்: தற்போதைய யாப்பின் படி பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார். அவருக்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை. எதிர்க்கட்சி விரும்பினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 at 3:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துப்பாக்கிச்சூடு: ஆற்றில் குதித்த இருவரின் ஜனாஸாக்களும் மீட்பு

leave a comment »

kalu_riverவிசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, கிண்ணியா, கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கருகில், ஆற்றுக்குள் பாய்ந்த இருவரின் ஜனாஸாக்களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 at 2:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பாகிஸ்தான் நாட்டவர் 3 இலங்கையர்களுக்கு, மரண தண்டனை நிறைவேற்ற சிபாரிசு

leave a comment »

qawqaqqqபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில்வைக்கப்பட்டிருக்கும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர் மற்றும் மூன்று இலங்கையர்களின் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 at 11:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் !!

with one comment

010611085517clipart_board_meetingஇனங்களின் பன்மைத்துவம் இன்றியமையாததாகும். மதங்களின் பன்மைத்துவம் யதார்த்தமானதாகும். இந்த உண்மைகளை முற்று முழுதாக மதங்கள் அங்கீகரிக்கின்றன. பிற மதங்களை நிந்தனை செய்வதையோ அல்லது புண்படுத்துவதையோ ஒரு போதும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 29, 2019 at 11:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் ஜனாஸாவாக மீட்பு

leave a comment »

kalu_riverதிருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று (29) காலை பத்து முப்பது மணி அளவில் அனுமதி பத்திரமின்றி மண் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 29, 2019 at 11:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது