Lankamuslim.org

One World One Ummah

மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்

leave a comment »

mahinஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுஸ்டானங்களை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையும் நாளை முதல் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 15, 2018 இல் 11:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: