Lankamuslim.org

One World One Ummah

புதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்

leave a comment »

sri lanka_parliamentஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், , 6 சுதந்தரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கான பதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு பேரும், தனிக் கட்சியாக அன்றி, தனி நபர்களாகவே, இந்த அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . எனினும், புதிய அரசாங்கத்துடன் உடன் இணையத்தில் 6 உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளிப்படவில்லை.

நாட்டில் ஏற்பட்டிருந்த சர்ச்சையை அடுத்து, புதிய அமைச்சரவை, நாளை மறுதினம் (17) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் 19ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவும் இருக்குமெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியைச் சேர்ந்த அறுவர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யுமெனத் தெரியவருகின்றது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.TM

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 15, 2018 இல் 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: