Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி !!

leave a comment »

lets pray for him-0இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. அந்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சாசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 1, 2018 இல் 8:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: