Lankamuslim.org

One World One Ummah

மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் : கோத்தா

leave a comment »

gotaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் .களுத்துறையில் இடம்பெற்ற எலிய அமைப்பின் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில்ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பாணி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தனது சகோதரரிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துவிட்டது குறிப்பாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில்முற்றாக தோல்வியடைந்துன்னது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கியதேசிய கட்சியும் ஏனைய சில கட்சிகளும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றன என தெரிவித்துள்ள கோத்தபாய தேர்தலை நடத்தாமல் என்ன ஜனநாயகத்தை அவர்கள் ஏற்படுத்தப்போகின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 11, 2018 இல் 10:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: