Lankamuslim.org

One World One Ummah

‘சபாநாயகர் அரசமைப்பை மீறியுள்ளார்’

leave a comment »

GL Peirisசபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்பை இரு தடவைகள் மீறியுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல- நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் ‘நாட்டைக் காக்கும் மக்களின் மகிமை’ பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அதனை மாற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லையென்றும் , ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 5, 2018 இல் 4:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: