Lankamuslim.org

One World One Ummah

மஹிந்த மீண்டும் போட்டியிடுவார்

leave a comment »

mahinமக்களுக்குப் போன்றே, பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க எம்.பி.களுக்கும் இந்த அரசாங்கம் வேண்டாமல் போயுள்ளதாகவும் மிக விரையில் அனைவரும் எதிர்க் கட்சித் தரப்புக்குத் தாவி 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்க உதவுவார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

19 ஐ மாற்றினால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவது அவ்வளவு கடினமான ஒரு விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். பதுளையில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2018 இல் 8:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: