Lankamuslim.org

One World One Ummah

பாகிஸ்தானில் வெற்றிபெற்றது யார் ?

leave a comment »

fdswassஎஸ்.எம்.அப்துல்லாஹ்: பாகிஸ்தான் பாராடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளான பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சபைகளுக்கான தேர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தஹ்ரீக்-இ-இன்சாப் முன்னிலையில் இருப்பதாக அறிவைக்கப்பட்டுள்ளன நிலையில் இந்த தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் நிராகரித்து வருகின்றன

இந்தத் தேர்தலில் இம்ரான் காகின் பாகிஸ்தான் தஹ்ரீக்-இ-இன்சாப் (PTI ), ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML -N), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மகன் பிலவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ் தான் மக்கள் கட்சி (PPP ), ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டமைப்பான முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (MMA ) , அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்வாக்கு நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது , இந்த தேர்தல் முறையாக நீதியான முறையில் முடிந்துள்ளதா என்று கேட்டால் எதிர்க்கட்சிகள் இந்த முடிவை நேர்மையான முடிவாக ஏற்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 27, 2018 இல் 7:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: