Lankamuslim.org

One World One Ummah

துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது !!

with 2 comments

easwaqஎஸ்.எம்.அப்துல்லாஹ்: துருக்கியில் ஹாரூன் யஹ்யா என்று அறியப்பட்ட அத்னான் ஓக்டார் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரின் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கவர்களுக்கு எதிராக துருக்கியில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் விசேட சுற்றிவளைப்புக்கள் மூலமாக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

இவர் உயிர்களின் தோற்றம் , வளர்ச்சி அவற்றின் படைப்பாளன் தொடர்பான பல்வேறு கருத்துக்களால் இஸ்லாமிய உலகில் அறியப்பட்டவர் என்றாலும் இவர் தனக்கே உரிய முறையில் இஸ்லாத்துக்கு முரணான பல்வேறு கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளினால் பெரும் சர்ச்சைக்கு ஆளானவராகும் , இவர் தனது சொந்த தொலைக்காட்சியான A9 யில் நடாத்தும் ”கிட்டென்” என்ற நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்றப்படுத்தியுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் இந்த நிகழ்ச்சியில் அழகிகள் ,நடனமாதுகளுக்கு இஸ்லாம் தொடர்பான அவரின் பாணியிலான விளக்கத்தை வழங்கும் இவர் அந்த ”’இஸ்லாமிய நிகழ்ச்சி” முடிவில் அந்த நடனமாதுக்களுடன் நடனமாடுவார் என்பதுடன் அந்த நிகழ்ச்சியில் மதுவும் பரிமாறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது .

இவருக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது அவற்றுள் கிரிமினல் குற்றங்கள் , பாலியல் குற்றங்கள் மற்றும் தேசத்துரோக குற்றங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Written by lankamuslim

ஜூலை 12, 2018 இல் 9:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. துருக்கியில் மது தடை செய்யப்பட்ட ஒன்றல்ல அரசாங்கத்தின் அனுமதியுடன் பல மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன.

    Mohamed Niyas

    ஜூலை 16, 2018 at 1:34 பிப

  2. Its very unfortunate situation one of the best author of many open thinking books and now he falls in this track…

    Rishad

    ஜூலை 27, 2018 at 7:29 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: