Lankamuslim.org

One World One Ummah

இலங்கை அரசு, பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதால் 11 ஆயிரம் இலங்கையர்கள் பாதிப்பு – சிங்கள ஊடகம்

leave a comment »

saudi-speaker-newsஇஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது. இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர். இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது இரட்டைக் குடியுரிமையை மறுப்பதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக, இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இன்றைய சகோதர மொழி ஊடகமொன்று அறிவித்துள்ளது. வன்னி இறுதி யுத்தத்தின் போது இஸ்ரேல் அரசு இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.-JM

Advertisements

Written by lankamuslim

ஜூலை 7, 2018 இல் 3:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: