Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 2nd, 2018

புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி – விஜயகலா

with 2 comments

qazawவடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 2, 2018 at 9:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசியவாதம் பற்றிய அர்துகானின் அணுபவப் பகிர்வு: நான் ஒரு முஸ்லிம்

leave a comment »

erdogan-quranதமிழில் : முஹம்மத் பகீஹுத்தீன்: என்னுடை தீனில் துருக்கி, குர்திஷ், லாசி, ஜோர்ஜி, அப்காசியன் என வேறுபாடுகள் இல்லை. என்னுடைய தீன் எனக்கு கற்றுத்தரும் தெளிவான பாடம் யாதெனில் ‘முஃமின்கள் யாவரும் சகோதரர்களே’ என்பதாகும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2018 at 9:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவை தனிமைப்படுத்தும் ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு

leave a comment »

european-parliamentகடந்த ஏழு தசாப்தங்களாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்காவே வகித்திருந்துள்ளது. அமெரிக்காவின் வழமையான இராணுவ வல்லமை மற்றும் கட்டமைப்பு, அணுசக்தி ஆயுதங்கள், மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2018 at 9:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”நியூயோர்க் டைம்ஸ் செய்தி அரசியல் சூழ்ச்சி”

with one comment

mahinda_rajapaksa”சீனா, இலங்கையிடமிருந்து துறைமுகமொன்றைப் பெற்றுக்கொண்ட விதம்” எனும் தலைப்பில், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியூடாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2018 at 9:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜதந்திரம்’

leave a comment »

gotaமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜ த ந்திரமே என்று முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். மாத்தளையில் நடந்த, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2018 at 5:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது