Lankamuslim.org

One World One Ummah

துருக்கி தேர்தலில் ரஜப் தையூப் அர்துவான் முன்னிலையில் !!

leave a comment »

qqazaqazaqஏ.அப்துல்லாஹ்: துருக்கியில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 60 வீதமான வாக்குகள் என்னப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவான் 55.88 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன இன்று துருக்கியில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியன இடம்பெற்ற நிலையில் வாக்குகளை கணக்கிடும் பனி இடம்பெற்று வருகின்றது.

இதன் படி பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவானை தலைவராக கொண்ட AKP கட்சி முன்னிலை வகிப்பதுடன் ,ஜனாதிபதி தேர்தலில் ரஜப் தையூப் அர்துவான் 55.88 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய ஐந்து வேட்டபாளர்களையும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதை வெளியாகியுள்ள தகவல்கள் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

Presidential race – 60 percent of votes counted

  • Recep Tayyip Erdogan: 55.88 percent
  • Muharrem Ince: 28.97 percent
  • Meral Aksener: 7.45 percent
  • Selahattin Demirtas: 6.49 percent

 

Parliamentary race – 57.82 per cent of votes counted

  • People’s Alliance (AK Party – MHP): 57.18 percent
  • Nation Alliance (CHP – IYI Party – SP): 31.84 percent
  • HDP: 9.7 percent

Live update

http://www.hurriyetdailynews.com/turkey-elections-2018/

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 24, 2018 இல் 11:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: