Lankamuslim.org

One World One Ummah

துருக்கியில் நாளை மிக முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளது !!

leave a comment »

rfdeswqaஏ.அப்துல்லாஹ்: துருக்கியில் நாளை 24 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளது , இந்த தேர்தல் சர்வதேச அளவில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துகான் துருக்கியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறைக்கு மாற்றுவதற்கான மக்களின் அங்கீகாரத்தை இதன் மூலம் கோரியுள்ளார் , தேர்தல்கள் அடுத்த ஆண்டு 2019 நவம்பரில் இடம்பெறவிருந்த நிலையிலேயே ஏற்கவே அறிவிக்கப்பட்டது போன்று நாளை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் மூலமாக ஜனாதிபதி அர்துகான் மற்றும் அவரின் AKP கட்சி அருதிப் பெரும்பான்மை பெரும் நிலையில் துருக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறைமைக்கு மாறும் என்பதுடன் அதன் வெளிநாட்டு ,உள்நாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளிலும் மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது , ஜனாதிபதி அர்துகான் தலைமையிலான AKP கட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல் துருக்கி பாரிய அபிவிருத்தி கண்டுவருவதுடன் பொதுவாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த இருந்த தடைகள் அகற்றப்பட்டு மதசார்பின்மை என்ற பெயரில் இஸ்லாத்துக்கு எதிராக துருக்கி இராணுவம் கொண்டிருந்த அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 23, 2018 இல் 7:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: