Lankamuslim.org

One World One Ummah

தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

leave a comment »

poதபால் ஊழி­யர்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் சில கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளார்கள். இதனால் பொது மக்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து தபால் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

தபால் ஊழி­யர்­களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

“எனது பதவிக் காலத்தில் தபால் ஊழி­யர்­களின் 80 வீத­மான பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­பட்­டன. பொது நிர்­வாகம் சுற்­று­நி­ருப இலக்கம் 6/2006 மூலம் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பத்­திரம் 4 அரச நிறு­வ­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளதால் தாமதம் நில­வு­கி­றது. அமைச்­ச­ரவை உப குழுவின் மூலம் தொழிற்­சங்­கங்­களின் கோரிக்கை தீர்க்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்டும், வேலை நிறுத்தம் தொடர்­வதால் உள்­நாட்டு, வெளி­நாட்டு தபால் சேவைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் தபால் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன் என்றார்.

இதே­வேளை கடந்த 11 ஆம் திகதி பிற்­பகல் 4 மணி முதல் 25 தபால் தொழிற்­சங்­கங்கள் ஆரம்­பித்த வேலை நிறுத்தப் போராட்டம் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும் வரை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என வேலை நிறுத்த ஏற்­பாட்­டாளர் கே.எச்.சிந்­திக பண்­டார தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து தபால் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

தபால் ஊழி­யர்­களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

“எனது பதவிக் காலத்தில் தபால் ஊழி­யர்­களின் 80 வீத­மான பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­பட்­டன. பொது நிர்­வாகம் சுற்­று­நி­ருப இலக்கம் 6/2006 மூலம் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பத்­திரம் 4 அரச நிறு­வ­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளதால் தாமதம் நில­வு­கி­றது. அமைச்­ச­ரவை உப குழுவின் மூலம் தொழிற்­சங்­கங்­களின் கோரிக்கை தீர்க்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்டும், வேலை நிறுத்தம் தொடர்­வதால் உள்­நாட்டு, வெளி­நாட்டு தபால் சேவைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் தபால் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன் என்றார்.

இதே­வேளை கடந்த 11ஆம் திகதி பிற்­பகல் 4 மணி முதல் 25 தபால் தொழிற்­சங்­கங்கள் ஆரம்­பித்த வேலை நிறுத்தப் போராட்டம் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும் வரை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என வேலை நிறுத்த ஏற்­பாட்­டாளர் கே.எச்.சிந்­திக பண்­டார தெரி­வித்தார்.
-Vidivelli

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 18, 2018 இல் 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: