Lankamuslim.org

Archive for ஜூன் 18th, 2018

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்

leave a comment »

q5.ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள ஆர்பாட்டத்தால் கொழும்பு, கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூன் 18, 2018 at 5:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

leave a comment »

poதபால் ஊழி­யர்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் சில கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளார்கள். இதனால் பொது மக்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 18, 2018 at 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு

leave a comment »

aqazaqஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 18, 2018 at 5:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் முஸ்லிம் மீது தாக்குதல் !!

leave a comment »

ak1அக்கறைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 18, 2018 at 5:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது