Lankamuslim.org

One World One Ummah

டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலுள்ள பிரிவினையை G7 -வெளிப்படுத்தியது

with 2 comments

qazsaqazஅமெரிக்க அதிபர்   டொனால்டு டிரம்ப் மற்றும் பிற முக்கிய தொழில்துறை நாட்டு தலைவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தீர்த்து வைக்க கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாடு தவறிவிட்டது. டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்று வரும் உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது.

முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவோடு இணைந்து கொண்டதை தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், ஜி7 நாடுகளின் மற்ற தலைவர்கள், ரஷ்யா இதில் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தினை ஒப்புக் கொண்டுள்ளதாக ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வர்த்தக வரிகளால் ஏற்பட்டுள்ள விரிசல்களும் இந்த உச்சிமாநாட்டில் தெரிகிறது.

டிரம்ப் விதித்த இந்த வரிகள் “சட்டவிதமானது” என்று கனடா கூறியிருந்தது.

ஜி7 மாநாடு

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெறுகிறது. 60 சதவீத உலக அளவிலான நிகர மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர். உலக அளவிலான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டாலும், பொருளாதாரம்தான் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறுகிறது.

ரஷ்யா குறித்து கூறப்பட்டது என்ன?

“உங்களுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ – இது அரசியல் ரீதியாக தவறாகக்கூட இருக்கலாம் – ஆனால், நாம் இயக்குவதற்கு ஒரு உலகம் உள்ளது, ஜி-8 நாடுகள் என இருந்ததில் இருந்து வெளியேற்றிய ரஷ்யாவை மீண்டும் இதில் சேர அனுமதிக்க வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் முன்னேற்றம் இல்லாதவரை, ரஷ்யாவை இதில் மீண்டும் இணைத்துக் கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.ஜி7-ஐ தவிர “மற்ற வடிவங்களில்” பேச ரஷ்யா ஆர்வமுடன் இருப்பதாக க்ரெம்லின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.-BBC

Advertisements

Written by lankamuslim

ஜூன் 9, 2018 இல் 9:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. ‘Isolated America’

  The rift over Russia threatened to overshadow the more pressing concern of a brewing trade war between the US and its key allies of the past decades.

  Tensions between the US and its G7 partners over trade and the US withdrawal from the Iran nuclear deal were rife in the face of the summit which had been dubbed by some as “G6 plus one”, referring to an isolated US.

  On May 31, the Trump administration confirmed it would apply additional tariffs on steel and aluminium imports from Canada, Mexico, and EU countries, ending a two-month exemption period.

  Some countries have announced retaliatory measures against the US by introducing tariffs of their own.

  Just hours before attending the summit, Trump tweeted about rectifying “unfair Trade Deals with the G-7 countries”.

  On Thursday, French President Emmanuel Macron had tweeted “the American President may not mind being isolated, but neither do we mind signing a 6 country agreement if need be”.

  Jacob Kirkegaard, a senior fellow at the Peterson Institute for International Economics, told Al Jazeera Trump risks isolating himself with his controversial trade policies.

  “This isn’t the 1930s where everybody levied a lot of tariffs on everybody else,” Kirkegaard said. “This is the US levying tariffs on everybody else and then everybody else retaliating on the US,” he added.

  “What this will look like in 2018 and potentially beyond is a more and more economically and politically isolated America, but the rest of the world is pretty much carrying on to the best of its ability just without the US.”

  Despite the tough talk, diplomats have described the ongoing discussions as “cordial and productive”.

  Trump said at his meeting with Canadian Prime Minister Justin Trudeau he believed the seven nations can hammer out a final communique. It is unclear whether a communique agreed by all will be released on Saturday.

  In front of the cameras, the leaders also struck a conciliatory tone.

  Sitting down with Trudeau, Trump said “the relationship is probably better, as good or better than it has hever been and I think we’ll get to something beneficial to Canada and the US”.

  French President Emmanuel Macron, who met Trump as well, tweeted: “Pursuing the conversation. Engaging, keeping the dialogue alive, now & ever.”

  A French official told reporters that the EU and the US will establish a dialogue on trade within the next two weeks.

  “The principle of a dialogue was agreed this afternoon,” the official said on Friday.

  “Everyone agreed, including President Trump.”

  Trump will leave the summit early, departing to Singapore mid-morning for a highly anticipated meeting with North Korean leader Kim Jong-un

  Imran

  ஜூன் 9, 2018 at 4:53 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: