Lankamuslim.org

One World One Ummah

நாட்டின் மத மற்றும் கலாசார சுதந்திரம் பலப்படுத்தப்படும்: ஜனாதிபதி

leave a comment »

qwaw1நாட்டில் மதசுதந்திரத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனகுறிப்பிட்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நமது நாட்டைபேல உலகநாடுகளில் உள்ள சகலமதங்களும் அந்தமதங்களின் போதனைகளின் ஊடாக மனிதர்களை நல்வழிபடுத்த போதனைகளை முன்வைத்துள்ளன.

அந்தவகையில் இஸ்லாமியர்கள் இறைவனின் முஹம்மது நபியின் போதனைகளுக்கு அமைவாக  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்களுக்கும் கருணை அன்புகௌரவம் ஆகியவற்றை காட்டுகிறார்கள்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு அவர்களின் கௌரவமான மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு நாட்டின் மத மற்றும் கலாசார சுதந்திரம் பலப்படுத்தப்படும்.

நாட்டில் மதசுதந்திரத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இஸ்லாமிய மதத் தலைவர்கள் பாராட்டினார்கள். இதன்போது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனின் முதற் பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதுயுதீன், அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 7, 2018 இல் 6:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: