Lankamuslim.org

One World One Ummah

சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர்கின்றது ஆனால் சமாதான பேச்சு என்ற பெயரில் நீதி செயல்பாட்டை பாதிக்காது இருக்க வேண்டும் !!

with one comment

qazaqazaqwsaqazசட்டத்தரணி சறூக்:  அல்லாஹ்வின்  உதவியாலும்  திகன தெல்தெனிய பாதிக்கப்பட்ட மக்களின் மன தைரியத்தினாலும் சிங்கள இனவாதியும் பேஸ்புக் வீரருமான அமித் வீரசிங்க மற்றும் அவனின் சகாக்களினை ICCPR  சட்டத்தின் மூலம் பிணை வழங்க நீதவானுக்கு அதிகாரமில்லை என்பதை வழியுறுத்தி ஒவ்வொரு 14 நாட்களும் ஒரு தடவை நீதிமன்றத்திற்கும் ஜெயிலுக்கும் அலைய வைத்திருக்கிறோம்.

எல்லா குழப்பவாதிகளும் சிறையிலிருப்பதால் நின்மதியாக நோன்பை நோக்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ் .எமது சமூகத்திலிலுள்ள பிரச்சினையை சுமூகமாகத்தீர்க்கும்  அட்ஜஷ்ட் செய்பவர்கள் தமது சமரசப்பேச்சில் கோழைத்தனத்தைக்காட்டி அவர்களை விடுவிக்கும் வரை இன்ஷா அல்லாஹ் நின்மதியாக இருப்போம்.(பன்சல -பள்ளிவாசல் சமாதான பேச்சுவார்த்தை ஏற்பட்டு அது நீதிமன்ற செயற்பாட்டை பாதிக்காது  கண்காணிப்பது பாதிக்கப்பட்ட மக்களின் கடமையாகும்)

இதே போன்ற ஒரு நிலையை வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள. சில தமிழ் இனவாதிகளுக்கு எதிராக ICCPR சட்டத்தைப்பாவித்து 14 நாட்களுக்கு ஒரு தடவை நீதிமன்றத்திற்கும் ஜெயிலுக்கும் அலைய வைக்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த தைரியமுள்ளவர்களை தேடுகிறோம்.

இது ஒன்றும் பெரியவிடயமில்லை திருமலை ஹபாயாவுக்கு எதிராக பேசியவர்களுக்கும் . சாவகச்சேரியில் முஸ்லிம்களை மாட்டுக்கள்ளன்கள் என்று பேசியவருக்கும் எதிராக அந்தப்பிரதேச முஸ்லிம்கள் அந்த அந்த பிரதேச பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்ய வேண்டும்.

பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொலிஸ்முறைப்பாட்டு ரிசிட்டின் இலக்கத்தை எமக்கு அனுப்பி வைக்கவும்.

இலங்கை அரசு ICCPR சட்டத்தை இலங்கையில் முறையாக நடை முறைப்படுத்தினால் தான் ஐரோப்பிய நாடுகள் GSP  மற்றும் GSP+ வரிச்சலுகையை இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் . எனவே  தற்போது இலங்கையின் அனைத்துத்துறைகளும் விரும்பியோ விரும்பாமலோ இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை பாவிப்போம் . இப்படியான இனவாதப்பேச்சினால் இலங்கையில் இன்னுமொரு இனப்பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதைத்தவிர்ப்போம்.

சட்டத்தரணி சறூக்- கொழும்பு

Advertisements

Written by lankamuslim

ஜூன் 2, 2018 இல் 10:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. உங்கள் சேவை தொடர அல்லாஹ் உதவி செய்வானாக . ஆயினும் இங்கு ஒரு தவறு தகவல் பதியப்பட்டுள்ளது.. அது ”எல்லா குழப்பவாதிகளும் சிறையிலிருப்பதால் நின்மதியாக நோன்பை நோக்குகிறோம்” ……. எங்கு எல்லா காடையன் குழப்பக்காரனுக்கள் உள்ளே சிறையில் உள்ளார்கள் ? சிங்கள பயங்கரவாதியின் தலைவன் ஞானசார எங்கே இருக்கான்.. யாழ்ப்பாண தமிழ் மத வெறியன் சச்சு , போன்றவர்கள் சொகுசாக சுற்றி திரிகிறார்கள்… எனவே இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது..

    Anhas

    ஜூன் 2, 2018 at 10:57 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: