Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

leave a comment »

qaz3முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று இரவு அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

qaz1qaz2qaz3qaz4qaz5qaz8

 

Advertisements

Written by lankamuslim

மே 31, 2018 இல் 10:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: