Lankamuslim.org

One World One Ummah

துருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது

leave a comment »

QAZAQAZAQWSAZAஏ.அப்துல்லாஹ்: துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த இராணுவ சதிப் புரட்சியை மேற்கொண்ட 104 இராணுவ சதிப்புரட்சியாளர்களுக்கு துருக்கி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது . இந்த தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன .

இவர்களில் முன்னாள் இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் இதேவேளை இந்த சதிப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 280 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வளக்கு இடம்பெற்றது இவர்களுக்கு எதிராக பல்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துருக்கி ஜனாதிபதி அர்தோகானுக்கு எதிராக இடம்பெற்ற சதியின் போது ஜனாதிபதியை கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

QAZAQAZAQWSAZA

 

Advertisements

Written by lankamuslim

மே 22, 2018 இல் 4:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: