Lankamuslim.org

One World One Ummah

அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது !!

with 2 comments

qazxaqazaqsxM.ரிஸ்னி முஹம்மட்: ஜெருஸலத்தை இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்தது அதை அமெரிக்கா அங்கீகரித்தது அதை தொடர்ந்து அதன் தூதரகத்தை ஜெருசலத்தில் கடந்த 14 ஆம் திகதி திறந்தது . அமெரிக்காவை தொடந்து பராகுவே நாடு அதன் தூதரகத்தை ஜெருஸலத்துக்கு மாற்றியுள்ளது இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஜெரூசலத்தை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த நாடாக பராகுவே மாறியுள்ளது

திங்கள்கிழமை ஜெருசலத்தில் பராகுவே தூதரகத்தை திறக்கும் நிகழ்வில் பராகுவே ஜனாதிபதி Horacio Cartes மற்றும் ஆக்கிரமிப்பு இஸ்ரயேலின் பிரதமர் நெதன்யாஹு ஆகியோர் கலந்துகொண்டனர்

பராகுவேவின் சர்வதேச சட்டங்களை மீறும் இந்த செயல்பாட்டை பலஸ்தீன அமைப்புக்கள் கண்டித்துள்ளன .

அமெரிக்கா அதன் தூதரகத்தை ஜெருசலத்துக்கு மாற்றுவதை எதிர்த்து பலஸ்தீன் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன இதில் 62 பேர் சஹீதாக்கப்பட்டனர் , ஆனால் அமெரிக்கா அவை எதையும் கண்டுகொள்ள வில்லை ,அல் குத்ஸ் அமைந்திருக்கும் ஜெரூசலத்தை பலஸ்தீனின் தலைநகராக்க வேண்டும் என பலஸ்தீனர்கள் கோரிவரும் வேளையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் ஒரு போதும் பிரிக்கப்படமாட்டாது , அது இஸ்ரேலின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கூறுகிறது இந்த நிலையில் அமெரிக்காவை போன்று சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறி பராகுவே என்ற நாடும் அதன் தூதகரத்தை ஜெருசத்தில் திறந்து பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியுள்ளது.

qazxaqazaqsx

 

Advertisements

Written by lankamuslim

மே 22, 2018 இல் 3:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Paraguay has opened its Israel embassy in Jerusalem, the second country to follow the United States in making the politically sensitive move from Tel Aviv.

    Paraguayan President Horacio Cartes and Israeli Prime Minister Benjamin Netanyahu attended the inauguration ceremony on Monday.

    The US relocated its embassy to Jerusalem a week ago, drawing Palestinian and international anger. Its move was followed by Guatemala on Wednesday.

    Palestinian leaders see East Jerusalem as the capital of their future state and have said that US President Donald Trump’s move disqualifies Washington’s as a peace mediator.

    Previous US presidents, as well as nearly every other country, refrained from opening embassies in Jerusalem, arguing that the city’s final status should first be resolved through Israeli-Palestinian negotiations.

    Later on Monday, Saeb Erekat, secretary general of the executive committee of the Palestine Liberation Organization (PLO), condemned the opening of the Paraguayan embassy in Jerusalem.

    “We have witnessed today how the Paraguayan president is an irresponsible political leader by defying international law and the achievement of a just and lasting peace in the Middle East,” he said in a statement.

    Erekat also called the Arab world to boycott countries that relocate their embassies to Jerusalem.

    IRFAN

    மே 22, 2018 at 4:56 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: