Lankamuslim.org

One World One Ummah

துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் !!! யார் அந்த சதிகாரர்கள் ??

with 2 comments

qazaqaszaqzM. ரிஸ்னி முஹம்மட்: துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் , இந்த தகவலை துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன . பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அங்கு வைத்து ஒரு குழுவினரால் கொலை செய்ய திட்டபட்டப்பட்டிருந்தாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது ,

பொஸ்னியாவில் ஒரு மேடையில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பொஸ்னியா பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவல் மற்றும் வெளிநாட்டு உளவு தகவல் மூலம் தாம் அதை அறிந்துகொண்டதாகவும் உளவு பிரிவு அறிவித்துள்ளது , இந்த சாதியின் பின்னால் ஒரு துருக்கி குழு செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவு அந்த குழுவின் பின்னால் எந்த நாடு செயல்பட்டுள்ளது அல்லது எந்த அமைப்பு செயல்பட்டுள்ளது என்ற விபரங்களை வெளியிடவில்லை. அதேவேளை இஸ்ரேலிய மொஸாட் அமைப்பு செயல்பட்டுள்ளதா ? என்ற கோணத்திலும் சில அரபு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன .

Advertisements

Written by lankamuslim

மே 21, 2018 இல் 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. President Erdoğan called on the members of the Organization of Islamic Cooperation (OIC) to consider advisory decision, made by the 57-member Muslim body to take economic and political measures against Israel. He also said they should deliberate on countries that follow the U.S.’ decision to relocate its embassy from Tel Aviv to Jerusalem

  Late on Sunday, President Recep Tayyip Erdoğan called on the members of Organisation of Islamic Cooperation (OIC) to implement the advisory decision taken to boycott Israeli products in the extraordinary summit last week. “In this regard, as the Organisation of Islamic Cooperation, we have advised on the implementation of a boycott of their products. I wish that members of the OIC will go into boycotting in the direction of the advice received from the countries,” Erdoğan told members of the Turkish press accompanying him during his visit to Bosnia-Herzegovina.

  Underscoring Turkey’s stance on boycotting Israel, he said that Turkey will consider the situation and take necessary steps after the general elections in Turkey which will be held on June 24.

  “As Turkey we will put on the table our relations, especially economic, trade relations. There is an election forthcoming, we will take our steps in this direction after the election,” he added.

  The OIC’s final communique had declared “determination to take the appropriate political, economic and other measures” against countries which follow the U.S. move in recognizing the holy city as the Israeli capital and move their embassies from Tel Aviv to Jerusalem.

  The European Union issued guidelines in November 2015 for the labeling of products from illegal Israeli settlements in the occupied Palestinian territories, after years of fierce Israeli opposition. Tel Aviv summoned EU ambassador as protest after the decision.

  Erdoğan also said that Turkey also made a recommendation for a creation of a peace force that will established by United Nations in Israel to increase the deterrence during the OIC meeting. He said that it will not be easy for Israel to fire a bullet at U.N. forces.

  On May 14, the U.S. executed its decision, made on Dec. 6, to relocate its embassy in Israel from Tel Aviv to Jerusalem, sparking international criticism. Turkey, as the rotating term president, had called on the OIC to hold an emergency meeting last Friday. A large mass rally was also organized in Istanbul on the same day. Turkey has also taken diplomatic steps against Israel. The Israeli envoys in Ankara and Istanbul were told to leave the country for some time after the controversial move on May 14. Turkey also declared a three-day period of national mourning for Palestinians killed by the Israeli forces during the protests on the Gaza Strip against the decision.

  The president was reminded about his criticism over the five permanent members at the U.N. Security Council (UNSC), in which he says decisions made by only five members cannot be just, and whether the European countries adapt the same approach as him.

  Erdoğan reiterated his message that the current world order that grounded on the same old countries. He said that everybody is disturbed by this understanding but nobody is acting to change it.

  “My observation is that those in the five are not very interested in the subject. Those who were outside the five, unfortunately just say that ‘you’re right, you’re telling the truth,’ but when it comes to doing something, there is no action,” he said.

  IRFAN

  மே 22, 2018 at 5:03 பிப

 2. உஸ்மானியப் பேரரசு வீழ்ந்து சரியாக 100 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை மீள நிலைநிறுத்துவதற்கு துருக்கி முனைவதாக சவூதி இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் குற்றம்சாட்டியுள்ளார். அர்தூகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி இஸ்லாமிய அரசியலில் வேரூன்றியது. அது கட்டார் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றது. இந்நிலமைகள் குறித்து சவூதி சந்தேகம் கொள்வதாக முஹம்மத் தெரிவித்தார்

  IRFAN

  மே 23, 2018 at 7:23 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: