Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 21st, 2018

துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் !!! யார் அந்த சதிகாரர்கள் ??

with 2 comments

qazaqaszaqzM. ரிஸ்னி முஹம்மட்: துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் , இந்த தகவலை துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன . பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 21, 2018 at 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா

leave a comment »

gotaவடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2018 at 11:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் !!

leave a comment »

qazaqwazஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்கொலை செய்யவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2018 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது