தம்புள்ள ரஜமகா விகாரை திருத்தப் பணிகளை தொடர விஜயதாச பணிப்பு
தம்புள்ள ரஜமகா விகாரை திருத்தப் பணிகள் சர்ச்சைக்குள்ளாகி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முன்னாள் புத்தசாசன அமைச்சரான விஜேதாச அங்கு விஜயம் செய்துள்ளதுடன் திருத்தப் பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதியுடனேயே தான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாக விஜேதாசதெரிவிக்கிறார். புதிய அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கலாச்சார பொறுப்புகள் விஜேதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்