Lankamuslim.org

Archive for மே 19th, 2018

இனவாதம் முஸ்லிம் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் மீது மட்டும் பாய்கிறதா ?

leave a comment »

Racism-Killsஇபலோகம பிரதேச சபையின் பிரதேச செயலாளர் சஜீதா பானு மீதான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. வரலாற்றுப் புகழ்மிக்க விஜிதபுர தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக பொய்க் குற்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 19, 2018 at 11:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

20 ஆவது திருத்தும் : நிறைவேற்று அதிகாரம் முஸ்லிமக்ளுக்கு பயன்படுமா ?

leave a comment »

qazaqwsazaqஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள், நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 10:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக முன்வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றம் வருகின்றது

leave a comment »

Parliment 220வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்த வாரம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இந்த முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 10:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போர் முடிவடைந்து 9 ஆண்டுகள்: மஹிந்தவின் விஷேட அறிக்கை

leave a comment »

mahin“விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 10:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முக்ததா அல் சத்தாரின் வெற்றி !!

leave a comment »

qazaqazsaqazஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில், முன்னாள் ஷியா இராணுவத் தலைவர் முக்ததா அல் சத்தார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 9:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன் விவகாரத்தில் மரபுதப்பும் மைத்திரி ரணில் அரசாங்கம் !!-NFGG

leave a comment »

ranilபலஸ்தீன் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 5:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முள்ளிவாய்க்கால் நோக்கி படையெடுத்த தமிழ் இளைஞர்கள் !!!

leave a comment »

qzaqazsqaz2009 ஆண்டு இதே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து மக்கள் ஈகைச்சுடரினை ஏற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்டது 9 ஆவது (Video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2018 at 7:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது