Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 15th, 2018

முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகள் வீழ்த்தப்படும்வரை அல்குத்ஸின் விடுதலை சாத்தியமா ??

leave a comment »

எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி)

zaqazaqqwsxறியாத், கெய்ரோ, டமஸ்கஸ் மற்றும் இஸ்லாமிய , அரேபிய நகரங்கள், மக்களை அடிமைப்படுத்தும் , எதிரிகளுக்கு விசுவாசம் காட்டும், அப்பாவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் படுகொலை செய்யும், சிறையில் அடைக்கும் மிலேச்சத்தனமான சர்வாதிகாரிகள் மற்றும் அடிமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 15, 2018 at 10:43 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது”

leave a comment »

NFGG- SRI LANKA“அரசாங்கத்தின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும், தொடர்ச்சியான விலையேற்றங்களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2018 at 5:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி இன வன்முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வாக்குமூலம்

leave a comment »

qazaqzsaq.jpgகண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இனக்கலவர சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஐ.ம.சு.மு.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பொலிஸ் தீவிரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2018 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது