Lankamuslim.org

One World One Ummah

ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினால் கௌரவிப்பு நிகழ்வு

leave a comment »

32257673_10156663180030832_2738139932936634368_oஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினால் கௌரவிப்பு நிகழ்வு 2018 மே 09 ஆம் திகதி புத்தளம் நுஃமான் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கலந்து கொண்டார்கள். பிரதம பேச்சாளராக அஷ்ஷெய்க உஸைர் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் முடிவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

32257673_10156663180030832_2738139932936634368_o32169236_10156663181595832_3578980300543229952_o32169073_10156663179280832_5032884411650015232_o32130773_2093838887357979_6513891372712329216_n

Advertisements

Written by lankamuslim

மே 10, 2018 இல் 7:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: