Lankamuslim.org

One World One Ummah

UK : இரு பிரதான முஸ்லிம் அமைப்புக்கிடையில் புரிந்துணர்வுக்கான சந்திப்பு !!

leave a comment »

qaz1ஐக்கியராஜ்யத்தில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளான SLMDI (ஸ்ரீ லங்கா முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பு )மற்றும் COSMOS-UK (ஸ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் சம்மேளனம் )ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு ஒன்று நேற்று சனிக்கிழமை 5-5-2018 அன்று Northfields centre , Leicester இல் இடம்பெற்றது.

இதன் ஏற்பாடுகளை லெஸ்டரில் இயங்கி வரும் SLMS-UK (இலங்கை முஸ்லிம் சமூகம்) அமைப்பும் சில சமூக ஆர்வலர்களும் சேர்ந்து முன்னெடுத்திருந்தனர்.

உலமாக்களின் வழிகாட்டலோடு இடம்பெற்ற இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் , ஆக்கபூர்வமானதாகவும் அமைந்திருந்ததுடன் எதிர்கால முன்னெடுப்புகளில் எவ்வாறு பணியாற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. சுமூகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் அடைவுகள் குறித்த கூட்டறிக்கை ஒன்றை இரு சாராரும் சேர்ந்து வெளியிடுவது எனவும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டது . தகவல் SLMSUK-media unit.

qaz1

 

Advertisements

Written by lankamuslim

மே 6, 2018 இல் 3:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: