Lankamuslim.org

One World One Ummah

‘மைத்திரிபாலவை பொது வேட்பாளராக களமிறக்கியமை தவறு’

leave a comment »

MI32015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை தவறு என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறங்குமாறு தாம் கூறியதாகவும் எனினும், ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியதாகவும், இது தவறான தீர்மானம்” எனவும் அவர் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமுர்தி மற்றும் தொழில் அமைச்சுகள் மக்களுக்காக பணியாற்றுவதை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்-TM

Advertisements

Written by lankamuslim

மே 6, 2018 இல் 4:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: