Lankamuslim.org

One World One Ummah

ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

leave a comment »

ACJU_Logo_Colorஅபாயா விவ­காரம், கண்டி மற்றும் அம்­பாறை வன்­செ­யல்கள் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் தற்­கால பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

நாளை 5 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­லய கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. நிகழ்­வுக்கு உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தலைமை வகிக்­க­வுள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தின் தற்­கால பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணு­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் பற்றி அறிந்து உலமா சபை தனது நிலைப்­பாட்­டினை முன்­வைக்­க­வுள்­ள­தாக உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரிவித்தார்.

Advertisements

Written by lankamuslim

மே 4, 2018 இல் 7:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: