Lankamuslim.org

One World One Ummah

கந்தளாய் சீனி : சிக்கிக்கொண்ட உயரதிகாரிகள்

leave a comment »

moneyஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை நேற்று (03) இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Advertisements

Written by lankamuslim

மே 4, 2018 இல் 8:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: