Lankamuslim.org

One World One Ummah

அமெரிக்கா எதை வழங்குகிறதோ அதை பலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்: பின் ஸல்மான்

leave a comment »

QAZASWQAZஎம்.அப்துல்லாஹ்: அமெரிக்கா எதை வழங்குகிறதோ அதை பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்ற சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார் . அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுடன் மூடிய மண்டபத்தில் இடப்பெற்ற சந்திப்பின்போதே முஹமட் பின் சல்மான் பலஸ்தீன தலைமைத்துவத்தை கடுமையாக விமர்ச்சித்து இதனை தெரிவித்துள்ளார் . பலஸ்தீனர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்வைக்கப்படும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்களை நழுவவிட்டுள்ளார்கள். அமெரிக்கா முன்வைக்கும் சமாதானத்துக்கான தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேகமாக நகர்த்தப்பட்டுவரும் டிரம்ப் – இஸ்ரேல் வேலைத்திட்டத்தில் சவூதியில் பின் ஸல்மானையும் , எகிப்தில் சிஷியையும் லாபகமாக பயன்படுத்துவதில் டிரம்ப் மற்றும் யூத சயோனிஸம் வெற்றிபெற்றுள்ளது, இந்த இரு ஆட்சியாளர்களுக்கு அவர்களின் அதிகாரத்தை அந்நாடுகளில் பாதுகாக்கும் உத்தரவாதத்தை வழங்கி அவர்களை புதிய மத்திய கிழக்கு திட்டத்தின் சக்தி வாய்ந்த ,நம்பிக்கைக்குரிய முகவரல்களாக உருவாக்குவதில் டிரம்ப் – இஸ்ரேல் கூட்டுவெற்றி பெற்றுள்ளது என்பதையே இந்த சம்பவங்களும் எடுத்துக்காட்டுகின்றது.

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2018 இல் 8:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: